ஜார்ஜ் புஷ் மீது செருப்பு வீச்சு
December 17, 2008 at 1:27 p12 | Posted in Uncategorized | Leave a comment

ஜார்ஜ் புஷ் மீது செருப்பு வீச்சு
நானே பெரியவன் என்று எண்ணுகிறவர்கள் யாராக இருந்தாலும் உலக அரங்கில் அவமானப்பட நேரிடும் என்பதை ஜார்ஜ் புஷ் மீதான செருப்பு வீச்சு நிகழ்வு காட்டுகிறது. வல்லரசான அமெரிக்க அதிபருக்கு இந்த நிலை என்றால் இராசபக்சேவுக்கு, உலகத்தின் எந்த மூலையிலிருந்தும், தமிழன் செருப்படி கொடுப்பான்.
[இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து பார்வையற்றோர் உண்ணாநிலை நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேச்சு ]
நன்றி : தமிழோசை நாளிதழ் -17.12.2008 .
Advertisements
Leave a Comment »
Blog at WordPress.com.
Entries and comments feeds.
Leave a Reply