தமிழக முதல்வரை போற்றுவோம். ஈழ மக்களுக்காக தாய்த் தமிழகமாக மாறுவோம்.
October 15, 2008 at 1:27 p10 | Posted in Uncategorized | Leave a comment
அக்டோபர் 14. வேற்றுமையில் ஒற்றுமை. கட்சிகளை மறந்து ஈழத்தில்லே போராடிக்கொண்டிருக்கும் தமிழ்மக்களுக்காக தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளையும் இழப்போம் என்ற அறிவிப்பு. நம்மை நெஞ்சை நிமிரச் செய்கிறது.
துரோகிகள் கருனா வடிவில் இலங்கையில் மட்டுமல்ல !
இங்கேயும் புரட்சித் தலைவிகள் .. புயல்கள் … கேப்படன்கள் வடிவில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிரோம்.
கட்சிகளை மறந்து குரல் கொடுத்த தமிழர் தலைவர்களை போற்றுவோம்.
நம் மக்களுக்காக கட்சிகளை துறந்தால் வரலாறு நம்மை மறக்காது.
விலகிய “புரட்டு கும்பல்களை” வரலாறு மன்னிக்காது.
ஒன்று மட்டும் இராஜ பக்சேவுக்கு சொல்லுவோம்.
உங்கள் ஆயுதங்கள் வெற்றியை ஈட்டாது.
‘கருனா’ கும்பல்களின் விசுவாசம் வெற்றிப்பாதையை காட்டாது.
அநீதிகளுக்கெதிரான மக்கள் போராட்டங்கள் தோற்றதாக சரித்திரமில்லை.
அன்புடன்…
Leave a Comment »
RSS feed for comments on this post. TrackBack URI
Leave a Reply
Blog at WordPress.com. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.